பாக் திவாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக் திவாசா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 5 61
ஓட்டங்கள் 60 1,424
துடுப்பாட்ட சராசரி 12.00 20.34
100கள்/50கள் 0/0 0/5
அதிகூடிய ஓட்டங்கள் 26 92
பந்துவீச்சுகள் 1,044 12,782
வீழ்த்தல்கள் 11 217
பந்துவீச்சு சராசரி 32.81 24.89
5 வீழ்./ஆட்டப்பகுதி - 9
10 வீழ்./போட்டி - 0
சிறந்த பந்துவீச்சு 3/102 8/74
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5 36

, தரவுப்படி மூலம்: [1]

ரமேஸ் விதால்தாஸ் பாக் திவாசா (Ramesh Vithaldas 'Buck' Divecha, அக்டோபர் 18. 1927, இறப்பு பிப்ரவரி 19. 2003 ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1951 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்_திவாசா&oldid=2237541" இருந்து மீள்விக்கப்பட்டது