பாக்லான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாக்லான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 116 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | துளே மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் திலிப் மங்லு போர்சு | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாக்லான் சட்டமன்றத் தொகுதி (Baglan Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாக்லான், துளே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பண்டித தர்ம சோனாவனே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | மோதபௌ பாம்ரே | ||
| 1978 | லட்சுமன் பவார் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1980 | |||
| 1985 | ருஞ்சா கங்குர்டே | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | லகானு அகிரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | திலீப் மங்லு போர்சு | சுயேச்சை | |
| 1999 | சங்கர் அகிரே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | சஞ்சய் சவான் | சுயேச்சை | |
| 2009 | உமாஜி போர்சு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | தீபிகா சஞ்சய் சவான் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2019 | திலீப் மங்லு போர்சு | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | திலிப் மங்லு போர்ஸ் | 159681 | 77.71 | ||
| தேகாக (சப) | சவான் தீபிகா சஞ்சய் | 30384 | 14.79 | ||
| வாக்கு வித்தியாசம் | 129297 | ||||
| பதிவான வாக்குகள் | 205495 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 4 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-01-30.