பாக்யாத வளையல் காரா
பாக்யாத வளையல் காரா (Bhagyada balegara) அல்லது "பாக்யதா பலேகார ஹோகி பா" (கன்னடம் : பாக்யதா பலேகார போய் பா, அதாவது அன்புள்ள வளையல் காரரே, தயவுசெய்து எனது சொந்த ஊருக்குச் செல்லுங்கள்) என்பது பிரபலமான கன்னட நாட்டுப்புறப் பாடல்.[1] இந்தப் பாடல் புதிதாகத் திருமணமான ஒரு பெண்ணுக்கும் வளையல் விற்பவருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது. இதில் புதிதாக மணமான பெண், வளையல் விற்பவரைத் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்லுமாறு கேட்கிறார். ஆனால் வளையல் விற்பவர் அங்கு எப்படிச் செல்வது என்று வழி கேட்கிறார். இதற்கு, அந்தப் பெண்மணி தனது பெற்றோரின் சொந்த ஊருக்குக் கவிதை நடையில் வழிகாட்டுகிறார்.
"பாக்யதா பலேகரா" கர்நாடகாவிலும் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடல் கருநாடக மாநிலத்தில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளில் வழக்கமான அம்சமாகும்.
கே. எஸ். சித்ரா, மது பாலகிருஷ்ணன், பி. ஆர். சாயா, எஸ். பி. பி., மஞ்சுளா குருராஜ், கஸ்தூரி சங்கர், ரத்னமாலா பிரகாஷ், நந்திதா, ஸ்ரேயா கோஷல், குணால் கஞ்சாவாலா, அம்மா ராமச்சந்திரா உள்ளிட்ட பல பாடகர்கள் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.[2][3]
பாடல் வரிகள்
[தொகு]கன்னடத்தில்
[தொகு] ಹೆಣ್ಣು ಮಗಳು:
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಬಳೆಗಾರ :
ನಿನ್ನ ತವರೂರಾ ನಾನೇನು ಬಲ್ಲೆನು
ನಿನ್ನ ತವರೂರಾ ನಾನೇನು ಬಲ್ಲೆನು
ಗೊತ್ತಿಲ್ಲ ಎನಗೆ ಗುರಿಯಿಲ್ಲ ಎಲೆಬಾಲೆ
ಗೊತ್ತಿಲ್ಲ ಎನಗೆ ಗುರಿಯಿಲ್ಲ ಎಲೆಬಾಲೆ
ತೋರಿಸು ಬಾರೆ ತವರೂರ
ಹೆಣ್ಣು ಮಗಳು :
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಬಾಳೆ ಬಲಕ್ಕೆ ಬೀಡು ಸೀಬೆ ಎಡಕ್ಕೆ ಬೀಡು
ಬಾಳೆ ಬಲಕ್ಕೆ ಬೀಡು ಸೀಬೆ ಎಡಕ್ಕೆ ಬೀಡು
ನಟ್ಟ ನಡುವೇಲ್ಲಿ ನೀ ಹೋಗು ಬಳೆಗಾರ
ನಟ್ಟ ನಡುವೇಲ್ಲಿ ನೀ ಹೋಗು ಬಳೆಗಾರ
ಅಲ್ಲಿಹುದೆನ್ನಾ ತವರೂರು
ಬಳೆಗಾರ :
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಹೆಣ್ಣು ಮಗಳು:
ಹಂಚಿನಾ ಮನೆ ಕಾಣೋ ಕಂಚಿನಾ ಕದ ಕಾಣೋ
ಹಂಚಿನಾ ಮನೆ ಕಾಣೋ ಕಂಚಿನಾ ಕದ ಕಾಣೋ
ಇಂಚಾಡೋವೆರಡು ಗಿಳಿ ಕಾಣೋ ಬಳೆಗಾರ
ಅಲ್ಲಿಹುದೆನ್ನಾ ತವರೂರು
ಬಳೆಗಾರ:
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಹೆಣ್ಣು ಮಗಳು:
ಆಲೆ ಆಡುತ್ತಾವೇ ಗಾಣ ತಿರುಗುತ್ತಾವೇ
ಆಲೆ ಆಡುತ್ತಾವೇ ಗಾಣ ತಿರುಗುತ್ತಾವೇ
ನವಿಲು ಸಾರಂಗ ನಲಿದಾವೇ ಬಳೆಗಾರ
ಅಲ್ಲಿಹುದೆನ್ನಾ ತವರೂರು
ಬಳೆಗಾರ:
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಹೆಣ್ಣು ಮಗಳು:
ಮುತ್ತೈದೆ ಹಟ್ಟೀಲಿ ಮುತ್ತಿನ ಚಪ್ರ ಹಾಸಿ
ಮುತ್ತೈದೆ ಹಟ್ಟೀಲಿ ಮುತ್ತಿನ ಚಪ್ರ ಹಾಸಿ
ನಟ್ಟ ನಡುವೇಲ್ಲಿ ಪಗಡೆಯ ಆಡುತ್ತಾಳೆ
ನಟ್ಟ ನಡುವೇಲ್ಲಿ ಪಗಡೆಯ ಆಡುತ್ತಾಳೆ
ಅವಳೆ ಕಣೋ ನನ್ನ ಹಡೆದವ್ವ
ಬಳೆಗಾರ:
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಮುತ್ತೈದೆ ಎಲೆ ಹೆಣ್ಣೆ ತೋರು ಬಾ ನಿನ್ನ ತವರೂರಾ
ಹೆಣ್ಣು ಮಗಳು:
ಅಚ್ಚ ಕೆಂಪಿನ ಬಳೆ,ಹಸಿರು ಗೀರಿನ ಬಳೆ
ಅಚ್ಚ ಕೆಂಪಿನ ಬಳೆ,ಹಸಿರು ಗೀರಿನ ಬಳೆ
ನನ್ನ ಹಡೆದವ್ವಗೆ ಬಲು ಆಸೆ ಬಳೆಗಾರ
ನನ್ನ ಹಡೆದವ್ವಗೆ ಬಲು ಆಸೆ ಬಳೆಗಾರ
ಕೊಂಡು ಹೋಗೊ ನನ್ನ ತವರೀಗೆ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಭಾಗ್ಯದ ಬಳೆಗಾರ ಹೋಗಿ ಬಾ ನನ್ ತವರೀಗೇ
ಬಳೆಗಾರ:
ನಿನ್ನ ತವರೂರ ನಾನೀಗ ಬಲ್ಲೆನು
ಗೊತ್ತಾಯ್ತು ಎನಗೆ, ಗುರಿಯಾಯ್ತು ಎಲೆ ಹೆಣ್ಣೆ
ಹೋಗಿ ಬರ್ತೀನಿ ನಿನ್ನ ತವರೀಗೆ[4]
ஆங்கிலத்தில்
[தொகு] LADY :
Bhaagyada baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyada baLegaara hOgi bA nan thavarIgE
BANGLE SELLER
ninna thavarUrA naanEnu ballenu
ninna thavarUrA naanEnu ballenu
goththilla enage guriyilla elebaale
goththilla enage guriyilla elebaale
thOrisu bAre thavarUra
LADY:
Bhaagyada baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyada baLegaara hOgi bA nan thavarIgE
LADY:
bALe balakke bIdu sIbe edakke bIdu
bALe balakke bIdu sIbe edakke bIdu
natta naduvElli nI hOgu baLegAra
natta naduvElli nI hOgu baLegAra
allihudhennA thavarUru
BANGLE SELLER:
muththaidhe ele heNNe thOru bA nin thavarUrA
muththaidhe ele heNNe thOru bA nin thavarUrA
LADY:
hanchina mane kANO kanchina kadha kANO
hanchina mane kANO kanchina kadha kANO
inchaadOveradu giLi kANO baLegaara
allihudhennA thavarUru
BANGLE SELLER:
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
LADY:
Ale AduththAvE gANa thiruguththAvE
Ale AduththAvE gANa thiruguththAvE
navilu saaranga nalidhAvE baLegaara
allihudhennA thavarUru
BANGLE SELLER:
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
LADY:
muththaidhe hattIli muththina chapra haasi
muththaidhe hattIli muththina chapra haasi
natta naduvElli pagadeya AduththaaLe
natta naduvElli pagadeya AduththaaLe
avaLe kaNO nanna hadedhavva
BANGLE SELLER:
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
muththaidhe ele heNNe thOru bA ninna thavarUrA
LADY:
achcha kempina baLe,hasiru gIrina baLe
achcha kempina baLe,hasiru gIrina baLe
nanna hadedhavvage balu Ase baLegaara
nanna hadedhavvage balu Ase baLegaara
kondu hOgo nanna thavarIge
LADY:
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
BANGLE SELLER:
ninna thavarUra nAnEga bllenu
gotthAithu enage guriyAythu ele bAle
hOgi barthini ninna thavrige
LADY:
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
BANGLE SELLER:
mutthaide ele heNNe hOguve nin thavarige
LADY:
Bhaagyadha baLegaara hOgi bA nan thavarIgE
BANGLE SELLER:
mutthaide ele heNNe hOguve nin thavarige
தமிழில்
[தொகு]பெண்:
அன்புள்ள வளையல் காரரே,
தயவுசெய்து என் சொந்த ஊருக்குச் செல்லுங்கள்.
வளையல் விற்பனையாளர்:
உங்கள் ஊர் எதுன்னு எனக்கு எப்படியம்மாத் தெரியும்?
எனக்கு வழி தெரியவில்லை. அங்கு எப்படிச் செல்வது என்று எனக்குக் கூறுங்கள்.
பெண்:
என் ஊருக்குச் செல்லும் வழியில் வலதுபுறத்தில் வாழைத் தோட்டத்தைக் காண்பீர்கள்,
இடதுபுறத்தில் கொய்யாத் தோட்டமும்,
இந்த இரண்டிற்கும் நடுவில் உள்ள பாதையில் செல்லுங்கள்,
அது உங்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்.
வளையல் விற்பனையாளர்:
ஏய், புதிதாகத் திருமணமான பெண்ணே,
உங்கள் வீட்டை எனக்குக் காட்டவும்.
பெண்:
சிவப்பு ஓடுகளால் கட்டப்பட்ட வீடு, என் வீட்டின்
கதவு வெண்கலத்தால் ஆனது,
அங்கே இரண்டு கிளிகள் பாடும், அதுதான் என் வீடு.
வளையல் விற்பனையாளர்:
ஏய், புதிதாகத் திருமணமான பெண்ணே,
உங்க வீட்டை எனக்குக் காட்டுங்கள்.
பெண்:
வெல்லம் தயாரிக்கப்படும், எண்ணெய் சக்கரம் சுழலும்.
மயில்கள், புள்ளிமான்கள் நடனமாடும்.
அதுவே என் சொந்த ஊர்.
வளையல் விற்பனையாளர்:
ஏய், புதிதாகத் திருமணமான பெண்ணே,
உங்கள் வீட்டை எனக்குக் காட்டுங்கள்.
பெண்:
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கூடாரம் - என் அம்மா இன்னும் அதற்குள் பகடை விளையாடுகிறார்கள்.
(திருமணக் கொண்டாட்டம் இன்னும் முடியவில்லை என்பதைக் குறிக்கின்றது, திருமணத்திற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டுமானம் இன்னும் புதியதாகவே உள்ளது).
வளையல் விற்பனையாளர்:
ஏய், புதிதாகத் திருமணமான பெண்ணே,
உங்கள் வீட்டை எனக்குக் காட்டுங்கள்.
பெண்:
என் அம்மாவுக்கு அடர் சிவப்பு வளையல்கள் மிகவும் பிடிக்கும்,
பச்சை வளையல், குரோஸ்..
நீங்க அங்க போகும்போது அவற்றை எடுத்துச் செல்லவும்.
அன்புள்ள அதிர்ஷ்ட வளையல் விற்பனையாளரே.
தயவுசெய்து என் சொந்த ஊருக்குச் செல்லுங்கள்.
வளையல் விற்பனையாளர்:
இப்போது உங்கள் வீட்டை எனக்குத் தெரியும்,
எனக்கு வழிகள் கிடைத்தன,
நான் நிச்சயமாக அதைப் பார்வையிடுவேன்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhagyada Balegara - Various Mp3 Download". raagtune.com. Archived from the original on 2016-03-04.
- ↑ "Sevanthi Sevanthi mp3 songs". mp3mad.com.
- ↑ "Bhagyada Balegara mp3 songs". mp3mad.com.
- ↑ "Kannadalyrics: Kannada folk song : Bhagayada Balegara Kannada lyrics". 3 December 2012.