பாக்யாங் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்யாங் விமான நிலையம்
Pakyong Airport
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
இயக்குனர் AAI
சேவை புரிவது காங்டாக்
அமைவிடம் பாக்யாங், சிக்கிம், இந்தியா
உயரம் AMSL 1,399 m / 4,590 ft
ஆள்கூறுகள் 27°13′40″N 088°35′13″E / 27.22778°N 88.58694°E / 27.22778; 88.58694ஆள்கூற்று: 27°13′40″N 088°35′13″E / 27.22778°N 88.58694°E / 27.22778; 88.58694
நிலப்படம்

Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Sikkim" does not exist.சிக்கிமில் அமைவிடம்

ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
1,700 5,577

பாக்யாங் விமான நிலையம், இந்திய மாநிலமான சிக்கிமின் கேங்டாக்குக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது 400 ha (990 ஏக்கர்கள்) பரப்பளவில், பாக்யாங் என்னும் கிராமத்தில் அமையவுள்ளது. இது சிக்கிமில் கட்டப்படும் முதல் விமான நிலையம் என்று குறிப்பிடத்தக்கது.[1] சிக்கிமில் விமான நிலையங்கள் இல்லாத காரணத்தினால் மேற்கு வங்காளத்தில் உள்ள பாக்டோரா விமான நிலையத்துக்கு சென்று வான்வழிப் பயணம் மேற்கொள்ளலாம்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]