பாக்யஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்யஸ்ரீ பட்வர்தன்
பிறப்பு பெப்ரவரி 23, 1969 (1969-02-23) (அகவை 54)
மும்பை, மகாராட்டிரம்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1983-இன்று வரை
துணைவர் ஹிமால்ய தசானி

பாக்யஸ்ரீ (மராத்தி: भाग्यश्री) (பி. பெப்ரவரி 23, 1969) என்று அழைக்கப்படும் பாக்யஸ்ரீ பட்வர்தன் (மராத்தி: भाग्यश्री पटवर्धन) ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தையார் பம்பாய் மாகாணத்தில் உள்ள சங்கலி சமஸ்தானத்தின் முன்னாள் அரசர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்யஸ்ரீ&oldid=2227443" இருந்து மீள்விக்கப்பட்டது