பாக்பென்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்பென்லே
பிறப்புஒலதுண்டே ஒலதேஜு ஒலாலோருன் பாக்பென்லே
22 சனவரி 1981 (1981-01-22) (அகவை 42)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
உறவினர்கள்டெமி பாக்பென்லே (சகோதரி)
லூட்டி பாக்பென்லே (சகோதரர்)
டாப்ஸ் (சகோதரர்)

ஒலதுண்டே ஒலதேஜு பாக்பென்லே (ஆங்கில மொழி: Olatunde Olateju Olaolorun) (பிறப்பு: 22 சனவரி 1981)[1][2] என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ் என்ற படத்தில் 'ரிக் மேசன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் 22 சனவரி 1981 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் பத்திரிகையாளரான டுண்டே பாக்பென்லே என்ற யோருபா நைஜீரிய தந்தைக்கும்[4][5] அல்லி பெட்ஃபோர்ட் என்ற பிரித்தானிய ஆங்கிலேய தாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது சிறுவயதில் இவர் எசுப்பானியா நாட்டிற்க்கு குடிபெயர்ந்து, இவரது தாயால் வளர்க்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்பென்லே&oldid=3562526" இருந்து மீள்விக்கப்பட்டது