பாக்தாத் குண்டுவெடிப்புகள், சனவரி 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜனவரி 2017 பாக்தாத் குண்டுவெடிப்புகள்
பாக்தாத் is located in ஈராக்
பாக்தாத்
பாக்தாத்
பாக்தாத் (ஈராக்)
இடம்பாக்தாத், ஈராக்
நாள்சனவரி 2, 2017 (2017-01-02)
தாக்குதல்
வகை
மகிழுந்து குண்டு வெடிப்பு
ஆயுதம்வாகன வெடிகுண்டு
இறப்பு(கள்)56 [1]
காயமடைந்தோர்122[1]
தாக்கியோர்இசுலாமிய அரசு

பாக்தாத் குண்டுவெடிப்பு என்பது 2 சனவரி, 2017 ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் குறிப்பதாகும்.[2] இந்நகரின் சந்தையில் மகிழுந்து ஒன்றின் மூலம் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 52 பேர் காயமடைந்தனர். இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஆலந்து அந்நகரில் இருக்கும் வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்நாட்டின் சதார் நகரில் நடைபெற்ற மற்றுமொரு தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.[1][3][4]

மேற்கோள்கள்[தொகு]