பாக்கோ செபேரோ
Appearance
பாக்கோ செபேரோ | |
---|---|
பிறப்பு | 6 மார்ச்சு 1942 (அகவை 82) |
பணி | கித்தார் ஒலிப்பனர் |
பாணி | பிளமேன்கோ இசை |
விருதுகள் | Medal of Andalusia, Festival del Cante de las Minas |
கையெழுத்து | |
பாக்கோ செபேரோ என்பவர், மார்ச்சு திங்கள் 6ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார். இவர், பிற பாடகர்களுக்கு ஒத்திசை வாசிப்பது மட்டுமின்றி, தனியிசையில் இவர் கோராசொன் ஈ போர்தோன்(Corazón y Bordón) மற்றும் தே பூரா சேப்பா(De Pura Cepa) போன்ற இசைக்கோவைகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]http://www.youtube.com/watch?v=tg5o5zpbqt4 (பாக்கோ செபேரோவின் ரும்பா)