பாக்கு இரமணமூர்த்தி
தோற்றம்
பாக்கு இரமணமூர்த்தி | |
|---|---|
| உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | தர்மன்னா கிருட்டிண தாசு |
| தொகுதி | நரசன்னபேட்டை |
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் 2014–2019 | |
| முன்னையவர் | தர்மன்னா கிருட்டிண தாசு |
| பின்னவர் | தர்மன்னா கிருட்டிண தாசு |
| தொகுதி | நரசன்னபேட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பாக்கு இரமணமூர்த்தி (Baggu Ramanamurthy) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2024 ஆந்திரப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேசச் சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[2][3] 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patnaik, K. M. P. (2024-05-11). "YSRC's Krishnadas has edge in Narasannapeta Assembly contest". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
- ↑ "Narasannapeta, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Baggu Ramanamurthy wins Narasannapeta with 99951 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
- ↑ "Narasannapeta Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.