பாக்கியம் ஐயம் பெருமாள்
தோற்றம்
| பதவியில் ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2017[1] | |
| பதவியில் 22.08.2011[2]–21.08.2014 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | S. Bagiam a/p Ayem Perumal 26 ஏப்ரல் 1959 |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| வாழிடம் | பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் |
| கல்வி | மதுரை காமராசர் பல்கலைக்கழகம்[3] |
| பணி | அரசியல்வாதி |
பாக்கியம் ஐயம் பெருமாள் (ஆங்கிலம்; மலாய்: S. Bagiam Ayem Perumal) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2011 முதல் 2017 வரை இருமுறை மலேசிய மேலவை உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார்.[2]
பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மஇகாவின் கட்சியின் சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவின் (Selangor Wanita MIC Chief) முன்னாள் தலைவி; மஇகாவின் தேசிய சமூக மற்றும் நலப் பணியகத்தின் பொருளாளர்; மார்ச் 2009 முதல் தேசிய மகளிர் மன்றத்தின் (National Women Council) உறுப்பினரும் ஆவார்.[4][3]
பொது
[தொகு]சமூக நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மற்றும் சிலாங்கூர் மகளிர் நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[5] இவர் மலேசிய மேலவையில் பொறுப்பு வகித்த போது மலேசிய இந்தியர் சமூகம் தொடர்பாக பல முன்மொழிவுகளைப் பதிவு செய்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.nst.com.my/news/2015/09/two-mic-leaders-sworn-senators-second-term
- ↑ 2.0 2.1 "Portal Rasmi Parlimen Malaysia - Senarai Arkib Ahli Dewan". www.parlimen.gov.my (in மலாய்). Retrieved 4 February 2026.
- ↑ 3.0 3.1 "Official Portal of The Parliament of Malaysia -". www.parlimen.gov.my (in ஆங்கிலம்). Retrieved 4 February 2026.
- ↑ "Two MIC leaders sworn in as senators for second term | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). 25 August 2014. Retrieved 3 February 2026.
- ↑ "Selangor MIC Women's Leader, S. Bagiam Ayem Perumal was sworn in as Senator for a second term before the Speaker of the Dewan Negara, YB Senator Tan Sri Abu Zahar Ujang at the Malaysian Parliament today". Parlimen Malaysia (in ஆங்கிலம்). Retrieved 4 February 2026.