பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20
Flag of Australia.svg
ஆத்திரேலியா
Flag of Pakistan.svg
பாக்கித்தான்
காலம் 31 அக்டோபர் – 3 திசம்பர் 2019
தலைவர்கள் ஆரன் பிஞ்ச் (இ20ப) அசார் அலி (தேர்வு)
பாபர் அசாம் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஆரன் பிஞ்ச் (106)[1] பாபர் அசாம் (115)[1]
அதிக வீழ்த்தல்கள் கேன் ரிச்சர்ட்சன் (6)[2] முகம்மது ஆமிர் (1)
முகம்மது இர்பான் (1)
இமாத் வசிம் (1)[2]
தொடர் நாயகன் ஸ்டீவ் சிமித் (ஆசி.)

பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆத்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று இ20ப போட்டிகள் மற்றும் இரு தேர்வுப் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறும். இரண்டாவது தேர்வுப் போட்டி பகல்/இரவு போட்டியாக நடைபெறுகிறது.

ஆத்திரேலிய அணி இ20ப தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள்[தொகு]

தேர்வு இ20ப
 ஆத்திரேலியா  பாக்கித்தான்[3]  ஆத்திரேலியா[4]  பாக்கித்தான்[5]

இ20ப தொடர்[தொகு]

1வது இ20ப[தொகு]

3 நவம்பர் 2019
14:30
ஆட்ட விவரம்
பாக்கித்தான் Flag of Pakistan.svg
5/107 (15 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
0/41 (3.1 நிறைவுகள்)
முடிவு இல்லை
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: கெரார்ட் அபூட் (ஆசி.), பவுல் வில்சன் (ஆசி.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை.
 • பாபர் அசாம் இ20ப போட்டிகளில் முதன்முறையாக பாக்கித்தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.[6]
 • ஆரன் பிஞ்ச் ஆத்திரேலிய அணிக்காக அதிகளவு இ20ப போட்டிகளில் விளையாடிய அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார்.[7]

2வது இ20ப[தொகு]

5 நவம்பர் 2019
19:10 (ப/இ)
ஆட்ட விவரம்
பாக்கித்தான் Flag of Pakistan.svg
6/150 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
3/151 (18.3 நிறைவுகள்)
7 இழப்புகளால் ஆத்திரேலியா வெற்றி
மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா
நடுவர்கள்: கெரார்ட் அபூட் (ஆசி.), ஷான் கிரைக் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் அணி மட்டையாடத் தீர்மானித்தது.
 • இதுவே இந்த அரங்கத்தில் நடைபெற்ற முதல் இ20ப போட்டியாகும்.[8]

3வது இ20ப[தொகு]

8 நவம்பர் 2019
16:30 (ப/இ)
ஆட்ட விவரம்
பாக்கித்தான் Flag of Pakistan.svg
8/106 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
0/109 (11.5 நிறைவுகள்)
10 இழப்புகளால் ஆத்திரேலியா வெற்றி
பேர்த் அரங்கம், பேர்த்
நடுவர்கள்: சாம் நோகாஸ்கி (ஆசி.), பவுல் வில்சன் (ஆசி.)
ஆட்ட நாயகன்: சீன் அப்போட்(ஆசி.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • முகம்மது மூசா, குஷ்தில் ஷா (பாக்.) ஆகிய இருவரும் தங்கள் முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
 • இதுவே இந்த அரங்கத்தில் நடைபெற்ற முதல் இ20ப போட்டியாகும்.[9]

தேர்வுத் தொடர்[தொகு]

1வது தேர்வு[தொகு]

21–25 நவம்பர் 2019
ஆட்ட விவரம்
240 (86.2 நிறைவுகள்)
அசாத் சஃபீக் 76 (134)
மிட்செல் ஸ்டார்க் 4/52 (18.2 நிறைவுகள்)
580 (157.4 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 185 (279)
யாசிர் ஷா 4/205 (48.4 நிறைவுகள்)
335 (84.2 நிறைவுகள்)
பாபர் அசாம் 104 (173)
ஜோசு ஆசில்வுட் 4/63 (21 நிறைவுகள்)
ஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி
த காபா, பிரிஸ்பேன்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.). ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.)
ஆட்ட நாயகன்: மார்னஸ் லபுஷேன் (ஆசி.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
 • நசீம் ஷா (பாக்.) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • மார்னஸ் லபுஷேன் (ஆசி.) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது நூறைப் பதிவு செய்தார்.
 • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 60, பாக்கித்தான் 0

2வது தேர்வு[தொகு]

29 நவம்பர்–3 திசம்பர் 2019 (ப/இ)
ஆட்ட விவரம்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Most runs in the 2019–20 Australia v Pakistan T20I series". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 8 November 2019 அன்று பரணிடப்பட்டது.
 2. 2.0 2.1 "Most wickets in the 2019–20 Australia v Pakistan T20I series". ESPNcricinfo. மூல முகவரியிலிருந்து 8 November 2019 அன்று பரணிடப்பட்டது.
 3. "Fresh look to Test and T20I sides as Pakistan begin life after Sarfaraz Ahmed". ESPN Cricinfo. பார்த்த நாள் 21 October 2019.
 4. "Stoinis dropped from T20I squad; McDermott, Stanlake recalled". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 October 2019.
 5. "Pakistan names exciting young fast bowling stars Musa and Naseem for Australia Tests". Pakistan Cricket Board. பார்த்த நாள் 21 October 2019.
 6. "Rain denies Australia after Babar Azam shines on captaincy debut". International Cricket Council. பார்த்த நாள் 3 November 2019.
 7. "T20I captains of the Australian cricket team". ESPN Cricinfo.
 8. "Can disarrayed Pakistan stop Australian juggernaut?". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 November 2019.
 9. "Rampant Australia eye series win". International Cricket Council. பார்த்த நாள் 8 November 2019.

வெளி இணைப்புகள்[தொகு]