பாக்கித்தான் அறிவியல் மேம்பாட்டு சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் அறிவியல் மேம்பாட்டு சங்கம் (Pakistan Association for the Advancement of Science) பாக்கித்தான் நாட்டின் லாகூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த உடனேயே 1947 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது. நாட்டின் பழமையான மற்றும் முதன்மையான அறிவியல் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] பாக்கித்தான் நாட்டில் அறிவியலின் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு ஆகியவற்றை நாட்டு மக்களிடைய உருவாக்குவது இச்சங்கத்தின் நோக்கமாகும். அறிவியல் கூட்டங்களுக்கு உரிய குழுக்களை வழங்குதல், அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதை எளிதாக்குதல் போன்றவையும் இம்மன்றத்தின் பணிகளாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Official website பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்
  2. "Pakistan Association for the Advancement of Science". International Council for Science (ICS). Archived from the original on 5 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் வாசிக்க[தொகு]

  • Chughtai, M.I.D. (1977). Pakistan Association for the Advancement of Science: its history and achievements, 1947-1975. Pakistan Association for the Advancement of Science.