பாக்கிசுத்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாக்கிஸ்த்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அல்லது ரேடியோ பாக்கிஸ்த்தான் என்பது பாக்கிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வானொலி ஒலிபரப்புப் பிணையமும் பாக்கிஸ்த்தான் அரசினால் மேலாண்மை செய்யப்படும் ஒரு பெரும் நிறுவனமும் ஆகும்.[1] இதன் தலைமையகம் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ளது. ரேடியோ பாக்கிஸ்த்தானின் ஒலிபரப்பு பாக்கிஸ்த்தானின் அனைத்து மாகாணங்களிலும் பிற ஆசியப்பகுதிகளிலும் வெளியாகின்றது.

இது பாக்கிஸ்த்தானின் உள்ளூர் மொழிகளான உருது, பஞ்சாபி மற்றும் ஆசிய அளவிலான மொழிகளான ஆங்கிலம், உருசிய மொழி, நேபாள மொழி, தமிழ், இந்தி, வங்காள மொழி உள்ளிட்ட 34 மொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது.[2] ஒப்பளவில் இவ்வானொலி ஒலிபரப்பிற்கு ஈடாக பிபிசியின் உருது மொழிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. E-Govt, Electronic Government. "Ministry of Information, PBC". Ministry of Information and Mass-media Broadcasting. Government of Pakistan. பார்த்த நாள் 6 June 2012.
  2. ரேடியோ பாக்கிஸ்த்தான்

வெளியிணைப்புகள்[தொகு]

வானொலி தளம் (ஆங்கிலத்தில்)