உள்ளடக்கத்துக்குச் செல்

பாகோ மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகோ (P143)
மலேசிய மக்களவை தொகுதி
 ஜொகூர்
Pagoh (P143)
Federal Constituency in Johor
பாகோ மக்களவைத் தொகுதி
(P143 Pagoh)
மாவட்டம்தங்காக் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை95,202 (2020)[1][2]
வாக்காளர் தொகுதிபாகோ தொகுதி
முக்கிய நகரங்கள்பாகோ; பஞ்சூர்
பரப்பளவு1,258 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
மக்கள் தொகை69,939 (2022)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பாகோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pagoh; ஆங்கிலம்: Pagoh Federal Constituency; சீனம்: 巴莪国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P143) ஆகும்.[5]

பாகோ மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து பாகோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

தங்காக் மாவட்டம்

[தொகு]

தங்காக் மாவட்டம் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு தங்காக் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 136 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 180 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் தங்காக் மாவட்டம் அமைந்து உள்ளது. மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவை தங்காக் மாவட்டத்தின் எல்லை மாநிலங்களாக உள்ளன.

மலேசியாவில் பிரபலமான குனோங் லேடாங், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரமான தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. லேடாங் மலை வரலாற்றுப் புகழ் பெற்றது.[7]

பாகோ மக்களவை தொகுதி

[தொகு]




2022-இல் பாகோ மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  சீனர் (29.3%)
  இதர இனத்தவர் (0.3%)
பாகோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாகோ தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P104 1974–1978 சையட் நாசிர் இசுமாயில்
(Syed Nasir Ismail)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982 முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P117 1986–1990 அகமட் ஒமார்
(Ahmad Omar)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P127 1995–1999 முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P143 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2016
2016–2018 பெர்சத்து
14-ஆவது மக்களவை 2018–2020 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாகோ தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகிதீன் யாசின்
(Muhyiddin Yassin)
பெரிக்காத்தான் நேசனல்24,98645.9445.94 Increase
இசுகந்தர் சா அப்துல் ரகுமான்
(Iskandar Shah Abd Rahman)
பாக்காத்தான் அரப்பான்14,97927.5427.67
ரசாலி இப்ராகிம்
(Razali Ibrahim)
பாரிசான் நேசனல்14,42626.5212.45
மொத்தம்54,391100.00
செல்லுபடியான வாக்குகள்54,39199.01
செல்லாத/வெற்று வாக்குகள்5420.99
மொத்த வாக்குகள்54,933100.00
பதிவான வாக்குகள்69,93977.777.00
Majority10,00718.42.16 Increase
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. Gunung Ledang National Park lies just inside Johor's border with Melaka state.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகோ_மக்களவைத்_தொகுதி&oldid=4051369" இலிருந்து மீள்விக்கப்பட்டது