உள்ளடக்கத்துக்குச் செல்

பாகேஷ்வர் தாம் பாலாஜி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகேசுவர் தாம் பாலாஜி கோயில்
Bageshwar Dham Balaji Temple
பாகேசுவர் தாம் பாலாஜி கோயில்
பாகேஷ்வர் தாம் பாலாஜி கோயில் is located in மத்தியப் பிரதேசம்
பாகேஷ்வர் தாம் பாலாஜி கோயில்
மத்தியப் பிரதேசம்-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:சத்தர்பூர்
ஆள்கூறுகள்:24°55′50″N 79°35′45″E / 24.93055°N 79.59583°E / 24.93055; 79.59583
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை

பாகேசுவர் தாம் பாலாஜி கோயில் (Bageshwar Dham Balaji Temple) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயிலாகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சூராகோ பன்னா சாலையில் சத்தர்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கதா கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "प्रधानमंत्री नरेंद्र मोदी ने बागेश्वर धाम में की पूजा, कैंसर अस्पताल की रखी नींव - Prime Minister Narendra Modi Prays at Bageshwar Dham Lays Foundation Stone for Cancer Hospital". Jagran (in இந்தி). Retrieved 2025-02-23.
  2. Goyal, Rahul (2025-02-23). "बागेश्वर धाम में कैंसर हॉस्पिटल की पीएम मोदी ने रखी आधारशिला, कहा- यहां मिलेगा भजन, भोजन और निरोगी जीवन". hindi.oneindia.com (in இந்தி). Retrieved 2025-02-23.
  3. "कहां पर है बागेश्वर धाम? जहां पर विराजमान हैं स्वयंभू हनुमान जी, जान लें 05 बड़ी बातें". News18 हिंदी (in இந்தி). 2023-01-24. Retrieved 2024-03-13.