பாகு கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாகு கோட்டை
Bahu Fort
பகுதி: சம்மு
சம்மு, இந்தியா
Bahu Fort, Jammu, India.jpg
பாகு கோட்டையின் தோற்றம்
வகை கோட்டை & கோயில்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது சம்மு காசுமீர் அரசாங்கம்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.
கட்டியவர் ராசா சம்பூலோசன்னால் கட்டப்பட்டு பின்னர் டோக்ரா பேரரசு காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கட்டிடப்
பொருள்
மணற்கல், பாறைகள்
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் கோவில்

பாகு கோட்டை (Bahu Fort) சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள சம்மு நகரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை முந்தைய ஆட்சியாளரால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, 19 ஆம் நூற்றாண்டில் டோக்ரா பேரரசு காலத்தில் ராசா குலாப் சிங் அவர்களால் போது புதுப்பிக்கப்பட்டது [1]. கோட்டையானது மதச்சார்பு இடமாகவும், அதன் எல்லைகளுக்குள் சம்முவின் முக்கிய தெய்வமாகிய இந்து தெய்வம் காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது. இந்த ஆலயம் "பவெ வாலி மாதா கோவில்" என அறியப்படுகிறது [1][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகு_கோட்டை&oldid=2658773" இருந்து மீள்விக்கப்பட்டது