பாகுபத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பாகுபத் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1]. இது பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- கேக்ரா வட்டம்
- பாகுபத் வட்டம் (பகுதி)
- பிலானா கனுங்கோ வட்டம்
- அகர்வால் மண்டி நகராட்சி
- அமிநகர் சராய் நகராட்சி
- பாகுபத் நகராட்சி
- பாகுபத் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட பாகுபத், பலி, பாவ்லா, பகமாபாத், தத்திரி ஆகிய பத்வார் வட்டங்கள்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]பதினாறாவது சட்டமன்றம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-27.
- 1 2 3 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-10-05. Retrieved 2015-01-27.