பாகுத காக்காயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாகுத  காக்காயனர் என்பார் கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய ஆசிரியர் ஆவார்.இவர், மகாவீரர்  மற்றும் புத்தர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார்.பாகுதாவின் கூற்றுப்படி ஏழு நிலையான உண்மைகள் உள்ளன.அவை பூமி, நீர், நெருப்பு, காற்று, மகிழ்ச்சி,துக்கம் மற்றும் வாழ்க்கை ஆகியவையாகும். இந்த கூறுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளாது என்று பாகுதா மேலும் வலியுறுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுத_காக்காயனர்&oldid=2830400" இருந்து மீள்விக்கப்பட்டது