பாகீரதி கமாங்
Appearance
பாகீரதி கமாங் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1971-1972 | |
முன்னையவர் | இராமச்சந்திர உலாகா |
பின்னவர் | கிரிதர் கமாங் |
தொகுதி | கோரபுட், ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | caption பாகீரதி கமாங், ஒடிசா அரசியல்வாதி |
இறப்பு | caption பாகீரதி கமாங், ஒடிசா அரசியல்வாதி |
இளைப்பாறுமிடம் | caption பாகீரதி கமாங், ஒடிசா அரசியல்வாதி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் |
|
பாகீரதி கமாங் (Bhagirathi Gamang) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒரிசா மாநிலத்தினைச் சார்ந்தவரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். கமாங் ஒடிசாவின் கோராபுட் நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gamang Set to Win Elections for the 10th Time". Outlook. 8 April 2009. Retrieved 1 June 2020.
- ↑ "Tribal Leader Bhagirathi Gomango Dead". Outlook. 6 October 2012. Retrieved 1 June 2020.