உள்ளடக்கத்துக்குச் செல்

பாகீதெளரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகீதெளரா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 165
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பான்ஸ்வாரா
மக்களவைத் தொகுதிபன்சுவாரா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,64,743[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரத் ஆதிவாசி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாகீதெளரா சட்டமன்றத் தொகுதி (Bagidora Assembly Constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பான்ஸ்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாகீதெளரா, பன்சுவாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 நாதுராம் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பன்னா லால் இந்திய தேசிய காங்கிரசு
1990 சோமா ஜனதா தளம்
1993 பூஞ்சா லால்
1998 சீத் மால்
2003 சீத் மால் காந்த் இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
2008 மகேந்திரசீத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2013
2018
2023 மகேந்திர சீத் சிங் மாளவியா
2024* செய்கிருசுணன் படேல் பாரத் ஆதிவாசி கட்சி
  • இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பாகீதெளரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மகேந்திர சீத் சிங் மாளவியா 101742 45.65
பாஆக செய்கிருசுணன் படேல் 60387 27.09
வாக்கு வித்தியாசம் 41355
பதிவான வாக்குகள் 222880
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

இடைத்தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்ற இடைத்தேர்தல்-2024:பாகீதெளரா [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாஆக செய்கிருசுணன் படேல் 122573 58.45
பா.ஜ.க சுபாசு தம்போலியா 71139 33.92
வாக்கு வித்தியாசம் 51434
பதிவான வாக்குகள் 209708
பாஆக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Bagidora (ST)". chanakyya.com. Retrieved 2025-11-03.
  3. "Bagidora Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-11-03.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 165 - Bagidora (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-03.
  5. "Bye Election to Assembly Constituencies: Results June-2024 Assembly Constituency 165 - BAGIDORA (Rajasthan)". results.eci.gov.in. 2024-06-05. Retrieved 2025-11-03.