பாகாத் மோவாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகாத் மோவாப் (எபிரேய மொழிஎபிரேய: மோவாபின் ஆளுனர்) என்பவர் பபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்கு வந்த ஒரு சந்ததியின் முதல் நபராவார்.(எஸ்றா 10:30,எஸ்றா 2:6)

பாகாத் மோவாப் உண்மையிலேயே, இஸ்ரவேலரின் மோவாபின் ஆளுனராக இருந்தாரா, அல்லது இது வெறும் பெயர் மட்டுந்த்தானா என்பது பற்றிய தகவல்கள் கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகாத்_மோவாப்&oldid=2226258" இருந்து மீள்விக்கப்பட்டது