பாகா
Appearance
பாகா | |
---|---|
Town | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா |
மாவட்டம் | வடக்கு கோவா |
வட்டம் | பார்டெஸ் |
மொழி | |
• கொங்கணி | அதிகாரபூர்வம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 403516 |
இடக் குறியீடு | 083227 |
பாகா (ஆங்கிலம்: Baga) கோவாவில் உள்ள கடற்கரைக்குப் பெயர் பெற்ற கிராமம் ஆகும். இது வடக்கு கோவாவில் உள்ளது. இது பனாஜி/பஞ்சிம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கலங்குட் அதிகார வரம்பில் உள்ளது. கலங்குட் 2 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.
பாகா கடற்கரை
[தொகு]பாகா கடற்கரைக்கு உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். சின்குரியம், கண்டோலிம், கலங்குட், மற்றும் பாகா ஆகியவை தொடர்ச்சியாக உள்ள கடற்கரைகள் ஆகும். பாகா வட எல்லையிலும், சின்குரியம் தெற்கு எல்லை தொடங்கி, கண்டோலிம், கலங்குட், பாகா கடற்கரையில் முடிகிறது. பாகா கடற்கரை ஓரங்களில் தென்னை மரங்கள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]விக்கிப்பயணத்தில் பாகா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- Baga Beach Guide பரணிடப்பட்டது 2014-02-22 at the வந்தவழி இயந்திரம்
- பாகா கடற்கரை