உள்ளடக்கத்துக்குச் செல்

பாகல்கோட்டை

ஆள்கூறுகள்: 16°10′54″N 75°41′45″E / 16.1817°N 75.6958°E / 16.1817; 75.6958
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகல்கோட்டை
பாகல்கோட்டே
நகராட்சி
பாகல்கோட்டை is located in கருநாடகம்
பாகல்கோட்டை
பாகல்கோட்டை
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 16°10′54″N 75°41′45″E / 16.1817°N 75.6958°E / 16.1817; 75.6958
Country இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பாகல்கோட்டை மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்48.25 km2 (18.63 sq mi)
ஏற்றம்
770 m (2,530 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,12,068
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
மொழி
 • ஆட்சிமொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
பின் குறியீடு
587101-105
தொலைபேசி குறியீடு08354
வாகனப் பதிவுKA-29,KA-48
இணையதளம்bagalkot.nic.in

பாகல்கோட்(ಬಾಗಲಕೋಟೆ கன்னடம்) அல்லது பாகல்கோட்டை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் பாகல்கோட் மாவட்டத்தின் தலைநகரமாகும். பாகல்கோட் மாவட்டம் திரு. ஜெ. ஹச். பாடேல் முதலமைச்சராக இருந்த பொழுது பிஜாபூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து உருவாக்கப்பட்டது. 1865ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நகராட்சி இயங்கிவருகிறது. உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டடக்கல் கோயில்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம்... பட்டடக்கல் தொகுப்புக் கோயில்கள்! #Pattadakal". விகடன். https://www.vikatan.com/spiritual/temples/130506-glory-of-pattadakal-temple. பார்த்த நாள்: 15 May 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்கோட்டை&oldid=3806412" இலிருந்து மீள்விக்கப்பட்டது