பஹூபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஹூபால்
வங்காளதேசத்தின் உபமாவட்டம்
நாடு வங்காளதேசம்
பரப்பளவு
 • மொத்தம்250.66 km2 (96.78 sq mi)
மக்கள்தொகை (1991)
 • மொத்தம்1,37,402
 • அடர்த்தி548/km2 (1,420/sq mi)
நேர வலயம்BST (ஒசநே+6)
இணையதளம்பஹூபால் வரைபடம்

பஹூபால் (Bahubal) என்பது ஹபிகாஞ் மாவட்டத்தின் துணை மாவட்டம் ஆகும் (உபஜில்லா). இது வங்காளதேசத்தில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

இத்துணைமாவட்டம் 24.3556°N 91.5417°E இல் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 25,208 வீடுகளோடு கூடிய 250.66 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 1991 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,37,402 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50.58 % பெண்கள் 49.42%. கல்வியறிவு 23% ஆகும்[1]. இந்தத் துணை மாவட்டம் 7 யூனியன்களைக் கொண்டது 325 கிராமங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population Census Wing, BBS". 2005-03-27 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 10, 2006 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹூபால்&oldid=3575536" இருந்து மீள்விக்கப்பட்டது