உள்ளடக்கத்துக்குச் செல்

பஸ்ஸார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Common Buzzard
நெதர்லாந்தில் ஒரு பஸ்ஸார்ட்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. buteo
இருசொற் பெயரீடு
Buteo buteo
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்

7-10

     வலசை போகும் பறவைகளின் இனப்பெருக்க இடங்கள்     வாழ்விடங்கள்     வலசை போகும் பறவைகளின் குளிர்கால இடங்கள்
Buteo buteo

பொது பசார்டு (common buzzard, buteo buteo) என்பது ஒரு மிதமான-பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது 40 மற்றும் 58 செ.மீ. (16 மற்றும் 23 அங்குலம்) நீளம், இறக்கை நீளம் 109-140 செ.மீ. (43–55 அங்குலம்) மற்றும் எடை 427–1,364 கிராம் (0.941–3.007 பவுண்ட்) கொண்டது ஆகும்.[2][3]

உசாத்துணை

[தொகு]
  1. "Buteo buteo". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Dunning, John B. Jr., ed. (1992). CRC Handbook of Avian Body Masses. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4258-5.
  3. Ferguson-Lees, J.; Christie, D. (2001). Raptors of the World. Illustrated by Kim Franklin, David Mead & Philip Burton. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-12762-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buteo buteo
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்ஸார்ட்&oldid=3848913" இலிருந்து மீள்விக்கப்பட்டது