பஷிர் இரம்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஷிர்  இரம்ஸி (Bashir Ramzy) என்பவர் அமெரிக்க நீளம் தாண்டும் ஆண் போட்டியாளார் ஆவார். புது மெக்ஸிகோவில் உள்ள  குரூஸஸ்  என்னும் இடத்தில்  1979 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம்  நாள் பிறந்தார். 

வென்ற போட்டிகள்[தொகு]

  • 2007 ஆம் ஆண்டு பான் அமெரிக்கன் விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • 2006 ஆம் ஆண்டு மதிலக விளையாட்டுக்களில் இறுதிப் போட்டியை அடையாமலே போட்டியை நிறைவுச்  செய்தார்.
  • இவர் 2004 ஆம் ஆண்டு கார்சன் எனும் இடத்தில் ஜூலை மாதம் 8.15 மீட்டர் உயரம் தாண்டினார்.  இதுவே  இவருடைய  சிறந்த   உயரம் தாண்டுதல் அளவு.

அங்கீகாரம்[தொகு]

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெக்ஸாஸ் "ஏ" மற்றும் "எம்" நிகழ்ச்சியில் புகழ் பெற்றோருக்கான தளத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டது. தற்போது சான்  டீகோவில் உள்ள மீஸா கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஷிர்_இரம்ஸி&oldid=2316148" இருந்து மீள்விக்கப்பட்டது