பவுல் நிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல் நிக்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பவுல் நிக்சன்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 199)சனவரி 12 2007 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபஏப்ரல் 21 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 19 330 396 60
ஓட்டங்கள் 297 13,086 7,018 1095
மட்டையாட்ட சராசரி 21.21 34.43 26.08 24.33
100கள்/50கள் 0/0 19/63 1/33 0/4
அதியுயர் ஓட்டம் 49 144* 101 65
வீசிய பந்துகள் 0 112 3 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/3 883/67 415/99 33/13
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, சூலை 28 2009

பவுல் நிக்சன் (Paul Nixon, பிறப்பு: அக்டோபர் 21 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 330 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 396 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_நிக்சன்&oldid=2234826" இலிருந்து மீள்விக்கப்பட்டது