பவுரே மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுரே
நாடு(கள்)பொலீவியா
இனம்980 (2006)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
40  (2007)[1]
அரவாக்கன்
  • தெற்கு
    • பொலீவியா–பரானா
      • மொக்சோசு
        • பவுரே
பேச்சு வழக்கு
ஜோவாகுயினியானோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brg
மொழிக் குறிப்புbaur1254[2]

பவுரே மொழி (Baure language) ஏறத்தாழ அழிந்துபோன, அரவாக்கன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. இது தற்போது, பொலீவியாவில், வடமேற்கு மக்டலேனாவின் பெனி பிரிவில் வாழும் ஆயிரம் பவுரே மக்களில் 40 பேரால் மட்டுமே பேசப்படுகின்றது. விவிலியத்தின் சில பகுதிகள் 1960 - 66 காலப் பகுதியில் பவுரே மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இம்மொழி பேசுவோரில் பலர் எசுப்பானிய மொழிக்கு மாறி வருகின்றனர். இம்மொழி தற்போது இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்பட்டு வருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Baure | Ethnologue". பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2015.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "பவுரே-கார்மெலிட்டோ-ஜோவாகுயினியானோ". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/baur1254. 
  3. Baure - A language of Bolivia, எத்னாலாக் இணையத்தளத்தில் இருந்து.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுரே_மொழி&oldid=1875251" இலிருந்து மீள்விக்கப்பட்டது