பவானி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பவானி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 2,38,667[1] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பவானி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]பவானி வட்டம் (பகுதி)
இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், காடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள்.
நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).[2].[3]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | பி. கே. நல்லசாமி | காங்கிரசு | 18649 | 36.36 | என், பழனிசாமி கவுண்டர் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 215375 | 29.98 |
| 1957 | ஜி. குருமூர்த்தி/பி. ஜி. மாணிக்கம் | காங்கிரசு | 49926 | 33.83 | பி. ஜி. மாணிக்கம் | காங்கிரசு | 40224 | 27.26 |
| 1962 | என். கே. இரங்கநாயகி | காங்கிரசு | 32739 | 49.10 | எ. எம். இராஜா | திமுக | 22919 | 34.37 |
| 1967 | ஏ. எம். இராஜா | திமுக | 43353 | 65.16 | பி. குப்புசாமி முதலியார் | காங்கிரசு | 21999 | 33.07 |
| 1971 | ஏ. எம். இராஜா | திமுக | 38527 | 59.36 | பி. குப்புசாமி முதலியார் | ஸ்தாபன காங்கிரசு | 25480 | 39.26 |
| 1977 | மு. இரா. சௌந்தரராஜன் | அதிமுக | 22989 | 31.41 | ஜி. குருமூர்த்தி | ஜனதா | 19013 | 25.98 |
| 1980 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 44152 | 60.89 | எம். பி. வி. மாதேசுவரன் | காங்கிரசு | 22926 | 31.61 |
| 1984 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 58350 | 63.30 | என். கே. கே. பெரியசாமி | திமுக | 33116 | 35.93 |
| 1989 | க. கு. குருமூர்த்தி | சுயேச்சை | 36371 | 42.18 | பி. எசு. கிருட்டிணசாமி | திமுக | 19518 | 22.64 |
| 1991 | எஸ். முத்துசாமி | அதிமுக | 61337 | 61.24 | எம். சி. துரைசாமி | திமுக | 20867 | 20.84 |
| 1996 | எஸ். என். பாலசுப்ரமணியன் | தமாகா | 57256 | 51.23 | கே. எசு. மணிவண்ணன் | அதிமுக | 28427 | 25.43 |
| 2001 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 64405 | 58.20 | ஜெ. சுத்தானந்தன் | புநீக | 31546 | 28.50 |
| 2006 | கே. வீ. இராமநாதன் | பாமக | 52603 | --- | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 47500 | --- |
| 2011[4] | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 87121 | 54.28 | கே. எஸ். மகேந்திரன் | பாமக | 59080 | 36.81 |
| 2016 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 85748 | --- | நா. சிவகுமார் | திமுக | 60861 | --- |
| 2021 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 100915 | --- | கே. பி. துரைராஜ் | திமுக | 78392 | --- |
- 1957 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே ஜி. ஜி. குருமூர்த்தி, பி. ஜி. மாணிக்கம் ஆகிய இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1977இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 16931 (23.13%) வாக்குகளும், திமுகவின் என். கே. கே. பெரியசாமி 14258 (19.48%) வாக்குகளும் பெற்றுத் தெரிவாயினர்.
- 1989இல் காங்கிரசின் எசு. என். பாலசுப்பிரமணியம் 19291 (22.37%) வாக்குகளும், அதிமுக ஜானகி அணியின் பி. என். கோவிந்தன் 9125 (10.58%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991இல் பாமக-வின் வி. வி. இராமநாதன் 16358 (16.33%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் பாமகவின் எம். பி. வெங்கடாசலம் 18768 (16.79%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் பி. கோபால் 17001 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. சி. கருப்பண்ணன் | 1,00,915 | 50.10% | 4.72% | |
| தி.மு.க. | கே. பி. துரைராஜ் | 78,392 | 38.92% | 6.71% | |
| நாதக | எம். சத்யா | 10,471 | 5.20% | 4.25% | |
| மநீம | கே. சதானந்தம் | 4,221 | 2.10% | ||
| நோட்டா | நோட்டா | 2,079 | 1.03% | -0.41% | |
| சுயேச்சை | பி. சதீசுகுமார் | 1,224 | 0.61% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,523 | 11.18% | -1.99% | ||
| பதிவான வாக்குகள் | 2,01,433 | 84.40% | 1.55% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 69 | 0.03% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,38,667 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 4.72% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. சி. கருப்பண்ணன் | 85,748 | 45.38% | -8.90% | |
| தி.மு.க. | என். சிவகுமார் | 60,861 | 32.21% | ||
| பாமக | கே. வி. ராமநாதன் | 20,727 | 10.97% | ||
| தேமுதிக | பி. கோபால் | 6,927 | 3.67% | ||
| கொ.ம.தே.க. | எசு. சந்திரசேகர் | 4,389 | 2.32% | ||
| நோட்டா | நோட்டா | 2,716 | 1.44% | ||
| பா.ஜ.க | கே. எ. சிந்தனைவிநாயகம் | 2,480 | 1.31% | -0.83% | |
| நாதக | எம். கே. சீதாலட்சுமி | 1,784 | 0.94% | ||
| பசக | வி. எசு. பாலதண்டபானி | 560 | 0.30% | -0.37% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,887 | 13.17% | -4.30% | ||
| பதிவான வாக்குகள் | 1,88,950 | 82.85% | 1.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,28,069 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -8.90% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. ஜி. நாராயணன் | 87,121 | 54.28% | 16.77% | |
| பாமக | கே. எசு. மகேந்திரன் | 59,080 | 36.81% | ||
| பா.ஜ.க | கே. எ. சித்திவிநாயகம் | 3,432 | 2.14% | 0.58% | |
| லோசக (இந்தியா) | எம். குமார் | 1,534 | 0.96% | ||
| சுயேச்சை | கே. வெங்கடாசலம் | 1,325 | 0.83% | ||
| சுயேச்சை | டி. சத்யா | 1,270 | 0.79% | ||
| சுயேச்சை | கே. சரவணன் | 1,236 | 0.77% | ||
| பசக | எசு. தங்கராசு | 1,065 | 0.66% | -0.10% | |
| சுயேச்சை | எசு. ஆனந்தமூர்த்தி | 980 | 0.61% | ||
| சுயேச்சை | எ. ரவி | 954 | 0.59% | ||
| சுயேச்சை | எம். பழனிசாமி | 904 | 0.56% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,041 | 17.47% | 13.44% | ||
| பதிவான வாக்குகள் | 1,96,163 | 81.82% | 7.22% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,60,496 | ||||
| பாமக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 12.74% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கே. வீ. இராமநாதன் | 52,603 | 41.55% | ||
| அ.இ.அ.தி.மு.க. | கே. சி. கருப்பண்ணன் | 47,500 | 37.52% | -20.68% | |
| தேமுதிக | பி. கோபால் | 17,001 | 13.43% | ||
| பா.ஜ.க | கே. எ. பி. பழனிசாமி | 1,971 | 1.56% | ||
| சுயேச்சை | பி. கே. அருள்ஜோதி | 1,549 | 1.22% | ||
| சுயேச்சை | வி. எம். பெருமாள் | 1,540 | 1.22% | ||
| சுயேச்சை | பி. ரெங்கசாமி | 1,087 | 0.86% | ||
| பசக | எசு. கே. கந்தசாமி | 971 | 0.77% | ||
| சுயேச்சை | இ. ராஜி | 969 | 0.77% | ||
| சுயேச்சை | சி. பெருமாள் | 632 | 0.50% | ||
| சுயேச்சை | எம். தியாகராஜன் | 351 | 0.28% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,103 | 4.03% | -25.66% | ||
| பதிவான வாக்குகள் | 1,26,612 | 74.60% | 13.84% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,69,720 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -16.65% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. சி. கருப்பண்ணன் | 64,405 | 58.20% | 32.76% | |
| செங்குந்தர் கட்சி | ஜெ. சுதானந்தன் முதலியார் | 31,546 | 28.50% | ||
| மதிமுக | எசு. கே. தியாகராஜன் | 8,921 | 8.06% | ||
| சுயேச்சை | வி. என். வேல்முருகன் | 2,305 | 2.08% | ||
| சுயேச்சை | எம். கருப்பசாமி | 1,159 | 1.05% | ||
| ஜத(ச) | சி. எம். ஆறுமுகம் | 825 | 0.75% | ||
| சுயேச்சை | வி. எம். பெருமாள் | 595 | 0.54% | ||
| சுயேச்சை | எசு. எல். பரமசிவம் | 534 | 0.48% | ||
| சுயேச்சை | எம். பழனி | 381 | 0.34% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 32,859 | 29.69% | 3.90% | ||
| பதிவான வாக்குகள் | 1,10,671 | 60.76% | -11.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,82,155 | ||||
| தமாகா இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 6.97% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எஸ். என். பாலசுப்ரமணியன் | 57,256 | 51.23% | ||
| அ.இ.அ.தி.மு.க. | கே. எசு. மணிவண்ணன் | 28,427 | 25.43% | -35.81% | |
| பாமக | எம். பி. வெங்கடாசலம் | 18,768 | 16.79% | ||
| இபொக (மார்க்சிஸ்ட்) | பி. பழனிசாமி | 4,216 | 3.77% | ||
| சுயேச்சை | எ. எம். நல்லசாமி | 758 | 0.68% | ||
| சுயேச்சை | என். சுப்பிரமணியன் | 432 | 0.39% | ||
| சுயேச்சை | இ. விநாயகமூர்த்தி | 367 | 0.33% | ||
| சுயேச்சை | கே. எசு. சத்தியமூர்த்தி | 325 | 0.29% | ||
| சுயேச்சை | பி. பால்ராஜ் | 294 | 0.26% | ||
| சுயேச்சை | எசு. மோகன்ராஜ் | 231 | 0.21% | ||
| சுயேச்சை | எ. சிவா | 160 | 0.14% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,829 | 25.79% | -14.61% | ||
| பதிவான வாக்குகள் | 1,11,769 | 72.31% | 4.11% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,62,004 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -10.02% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சு. முத்துசாமி | 61,337 | 61.24% | 50.66% | |
| தி.மு.க. | எம். சி. துரைசாமி | 20,867 | 20.84% | -1.80% | |
| பாமக | வி. வி ராமநாதன். | 16,358 | 16.33% | ||
| தமம | எசு. நீலகண்டன் | 378 | 0.38% | ||
| சுயேச்சை | கே. எம். பத்ரன் | 305 | 0.30% | ||
| சுயேச்சை | கே. ஜி. தங்கவேல் | 159 | 0.16% | ||
| சுயேச்சை | வி. டி. ஆர். வீரப்பகவுண்டர் | 128 | 0.13% | ||
| சுயேச்சை | கே. என். கணேசன் | 110 | 0.11% | ||
| சுயேச்சை | வி. என். வெங்கடாசலம் | 103 | 0.10% | ||
| சுயேச்சை | பி. எம். முருகேசன் | 101 | 0.10% | ||
| சுயேச்சை | பி. வெங்கடேசன் | 96 | 0.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 40,470 | 40.41% | 20.86% | ||
| பதிவான வாக்குகள் | 1,00,153 | 68.21% | 5.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,51,501 | ||||
| சுயேச்சை இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 19.06% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | க. கு. குருமூர்த்தி | 36,371 | 42.18% | ||
| தி.மு.க. | பி. எசு. கிருட்டிணசாமி | 19,518 | 22.64% | -13.29% | |
| காங்கிரசு | எசு. என். பாலசுப்பிரமணியன் | 19,291 | 22.37% | ||
| அ.இ.அ.தி.மு.க. | பி. என். கோவிந்தன் | 9,125 | 10.58% | -52.72% | |
| சுயேச்சை | கே. பழனிசாமி | 586 | 0.68% | ||
| சுயேச்சை | பி. சந்திரசேகரன் | 283 | 0.33% | ||
| சுயேச்சை | கே. எம். பத்திரன் | 278 | 0.32% | ||
| சுயேச்சை | பி. எல். சித்தகவுண்டர் | 130 | 0.15% | ||
| சுயேச்சை | பி. எசு. பழனிசாமி | 118 | 0.14% | ||
| சுயேச்சை | டி. ஜி. ரெங்கநாதன் | 116 | 0.13% | ||
| சுயேச்சை | எசு. எ. சுப்பிரமணியன் | 107 | 0.12% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,853 | 19.55% | -7.83% | ||
| பதிவான வாக்குகள் | 86,226 | 62.69% | -14.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,40,948 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | -21.12% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. ஜி. நாராயணன் | 58,350 | 63.30% | 2.42% | |
| தி.மு.க. | என். கே. கே. பெரியசாமி | 33,116 | 35.93% | ||
| சுயேச்சை | எம். என். கிருஷ்ணசாமி | 709 | 0.77% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 25,234 | 27.38% | -1.89% | ||
| பதிவான வாக்குகள் | 92,175 | 77.26% | 15.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,24,086 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 2.42% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | பி. ஜி. நாராயணன் | 44,152 | 60.89% | 29.48% | |
| காங்கிரசு | எம். பி. வி. மாதேசுவரன் | 22,926 | 31.61% | 8.48% | |
| ஜனதா கட்சி | என். மாணிக்கம் | 4,719 | 6.51% | ||
| சுயேச்சை | இ. சித்தண்ண கவுண்டர் | 720 | 0.99% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,226 | 29.27% | 23.84% | ||
| பதிவான வாக்குகள் | 72,517 | 61.57% | -5.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,19,674 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 29.48% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மு. இரா. சௌந்தரராஜன் | 22,989 | 31.41% | ||
| ஜனதா கட்சி | ஜி. குருமூர்த்தி | 19,013 | 25.98% | ||
| காங்கிரசு | எசு. என். பாலசுப்பிரமணியன் | 16,931 | 23.13% | -16.13% | |
| தி.மு.க. | என். கே. கே. பெரியசாமி | 14,258 | 19.48% | -39.88% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,976 | 5.43% | -14.67% | ||
| பதிவான வாக்குகள் | 73,191 | 66.70% | -2.33% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,11,262 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -27.95% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஏ. எம். ராஜா | 38,527 | 59.36% | -5.80% | |
| காங்கிரசு | பி. குப்புசாமி முதலியார் | 25,480 | 39.26% | 6.19% | |
| சுயேச்சை | பி. மாணிக்கம் | 893 | 1.38% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,047 | 20.10% | -11.99% | ||
| பதிவான வாக்குகள் | 64,900 | 69.03% | -7.76% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,870 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -5.80% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஏ. எம். ராஜா | 43,353 | 65.16% | 30.79% | |
| காங்கிரசு | பி. குப்புசாமி முதலியார் | 21,999 | 33.07% | -16.03% | |
| சுயேச்சை | சி. வி. வி. சாமி | 1,177 | 1.77% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,354 | 32.10% | 17.37% | ||
| பதிவான வாக்குகள் | 66,529 | 76.79% | 8.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,290 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 16.07% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | என். கே. இரங்கநாயகி | 32,739 | 49.10% | 15.27% | |
| திமுக | ஏ. எம். இராஜா | 22,919 | 34.37% | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | ஜெ. ஐ. முகமது இப்ராகிம் | 6,649 | 9.97% | ||
| சுதந்திரா | டி. ஏ. குப்புசாமி செட்டியார் | 1,588 | 2.38% | ||
| சுயேச்சை | எசு. வையாபுரி முதலி | 1,200 | 1.80% | ||
| சுயேச்சை | எம். செய்யது அப்துல் ரசாக் | 1,010 | 1.51% | ||
| சுயேச்சை | எசு. சி. இலட்சுமண பதான் | 315 | 0.47% | ||
| சுயேச்சை | கே. காவேரி கவுண்டர் | 261 | 0.39% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,820 | 14.73% | 8.15% | ||
| பதிவான வாக்குகள் | 66,681 | 68.55% | -15.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,02,272 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 15.27% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஜி. குருமூர்த்தி | 49,926 | 33.83% | -2.53% | |
| காங்கிரசு | பி. ஜி. மாணிக்கம் | 40,224 | 27.26% | -9.11% | |
| சுயேச்சை | கே. குமாரசாமி கவுண்டர் | 26,944 | 18.26% | ||
| சுயேச்சை | ஏ. சுப்பிரமணியன் | 17,580 | 11.91% | ||
| சுயேச்சை | கே. எம். செங்கல்வராயன் | 12,899 | 8.74% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,702 | 6.57% | 0.19% | ||
| பதிவான வாக்குகள் | 1,47,573 | 83.91% | 13.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,75,870 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -2.53% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பி. கே. நல்லசாமி | 18,649 | 36.36% | 36.36% | |
| தஉக | என். பழனிசாமி | 15,375 | 29.98% | ||
| சுயேச்சை | டி. எம். சாம்புசெல்லி | 11,321 | 22.08% | ||
| இபொக | பி. என். பாலு | 5,938 | 11.58% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,274 | 6.38% | |||
| பதிவான வாக்குகள் | 51,283 | 70.09% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 73,169 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. Retrieved 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
- ↑ பவானி சட்டமன்றத் தொகுதி
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.