பவாட் ஆலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவாட் ஆலம்
Fawad alam.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் பவாட் ஆலம்
பிறப்பு 8 அக்டோபர் 1985 (1985-10-08) (அகவை 32)
கராச்சி,, பாக்கித்தான்
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 196) சூலை 12, 2009: எ இலங்கை
கடைசித் தேர்வு நவம்பர் 24, 2009: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 156) மே 22, 2007: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 31, 2010:  எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 3 20 57 70
ஓட்டங்கள் 250 450 4,423 2,176
துடுப்பாட்ட சராசரி 41.66 45.00 55.98 45.33
100கள்/50கள் 1/0 0/3 8/28 3/12
அதிக ஓட்டங்கள் 168 64 296* 127
பந்து வீச்சுகள் 0 362 1,580 1,941
இலக்குகள் 4 22 40
பந்துவீச்சு சராசரி 83.00 33.86 41.17
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/8 4/27 5/53
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 6/– 32/– 30/–

செப்டம்பர் 18, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பவாட் ஆலம் (Fawad Alam, பிறப்பு: அக்டோபர் 8 1985), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவாட்_ஆலம்&oldid=2261535" இருந்து மீள்விக்கப்பட்டது