பவர் ரேஞ்சர்ஸ் எஸ்.பி.டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பவர் ரேஞ்சர்ஸ் எஸ்.பி.டி. (Power Rangers S.P.D) ஒரு பவர் ரேஞ்சர்ஸ் தொடர் ஆகும். இது சூப்பர் சென்டாய் டேக்காரேஞ்சர்ஸ் அடிப்படையில் தயாரிக்கபட்டது.

கதை சுருக்கம்[தொகு]

எதிர்காலத்தில் பூமியில் மனிதர்களுடன் வேற்றுகிரகவாசிகளும் இணைந்து சுமூகமாக வசிக்கின்றனர். அப்போது பூமியை கைபற்றும் நோக்குடன் க்ரம் என்னும் வேற்றுகிரகவாசி பூமி மீது படை எடுக்கிறான். க்ரமிடமிருந்தும் அவனது படைகளிடம் இருந்தும் பவர் ரேஞ்சர்ஸ் எப்படி காக்கிறார்கள் என்பதே இத்தொடரின் கதை.