பவன் சிங் (அரசியல்வாதி)
Appearance
பவன் குமார் சிங் Pawan Kumar Singh | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | அர்ச்சுன் சிங் (பிறப்பு 1962) |
தொகுதி | பாட்பரா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி (மே 2019-முதல்) |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வணிகம் |
பவன் குமார் சிங் (Pawan Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பராக்பூரைச் சேர்ந்த அர்ச்சூன் சிங்கின் மகன் ஆவார். பாட்பரா தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சட்டமன்ற உறுப்பினராக இருந்த அர்ச்சூன் சிங் பதவி விலகல் செய்ததால் அந்த இடம் காலியானது. நடைபெற்ற இடைத்தேர்தலில், பவன் சிங் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3][4] இத்தேர்தலில் மேற்கு வங்கத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ராவை தோற்கடித்தார்.[5]
தொகுதி
[தொகு]பவன் சிங் பாட்பரா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அரசியல் கட்சி
[தொகு]பவன் சிங் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Election 2019 – Election Commission of India". results.eci.gov.in.
- ↑ "Pawan Kumar Singh(Bharatiya Janata Party (BJP)):Constituency- Bhatpara : BYE ELECTION ON 19-05-2019(NORTH 24 PARGANAS) - Affidavit Information of Candidate:". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 19 May 2019.
- ↑ "BJP candidate Pawan Singh wins Bhatpara assembly by poll by over 21800 votes over TMC candidate Madan Mitra". Uniindia.com.
- ↑ Dey, Saheli (23 May 2019). "Arjun's Son Pawan Singh Wins Bhatpara Bypoll Against Madan Mitra". Archived from the original on 22 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
- ↑ "TMC's Madan Mitra loses Bhatpara bypoll to BJP in Bengal". Business Standard. Press Trust of India. 23 May 2019.