பவன் குமார் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவன் குமார் சர்மா
Pawan Kumar Sharma
Member of the சட்டமன்றம் சட்டமன்றம்
for ஆதர்சு நகர் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2015
முன்னையவர்ராம் கிசான் சிங்கால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மார்ச்சு 1970 (1970-03-30) (அகவை 54)[1]
இசார் மாவட்டம்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி[1]
பெற்றோர்அரிராம் சர்மா (தந்தை)[1]
வாழிடம்தில்லி
முன்னாள் கல்லூரிஅறியப்படவில்லை[2]
தொழில்அரசியல்வாதி, வணிகர்

பவன் குமார் சர்மா (Pawan Kumar Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2] தில்லியின் ஆதர்சு நகர் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4]

ஆரம்ப காலம்[தொகு]

இசார் மாவட்டத்தில் பிறந்த இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்த பவன்குமார் சர்மா சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தில்லியின் ஆதர்சு நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] 2015 ஆம் ஆண்டில் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்கும், 2020 ஆம் ஆண்டில் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்திற்கும் பவன் குமார் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வகித்த பதவிகள்[தொகு]

# ஆரம்பம் வரை நிலை குறிப்புகள்
01 2015 தற்போது வரை
உறுப்பினர்,


தில்லியின் ஆறாவது சட்டமன்றம்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/PawanKrSharma.htm. பார்த்த நாள்: 13 June 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=210. பார்த்த நாள்: 13 June 2016. 
  3. "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 13 June 2016. 
  4. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/adarsh-nagar.html. பார்த்த நாள்: 13 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_குமார்_சர்மா&oldid=3743688" இலிருந்து மீள்விக்கப்பட்டது