பவநாராயணா கோயில்
பவநாராயணா கோயில் Bhavanarayana Temple | |
---|---|
![]() | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இந்தியா ஆந்திரப்பிரதேசம்" does not exist. | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | குண்டுர் |
அமைவு: | பாபட்லா |
ஆள்கூறுகள்: | 15°54′21″N 80°28′04″E / 15.90588°N 80.46776°Eஆள்கூறுகள்: 15°54′21″N 80°28′04″E / 15.90588°N 80.46776°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | திராவிட மொழிக் குடும்பம் and சமசுகிருதம் |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | திருமலை திருப்பதி தேவஸ்தானம் |
இணையதளம்: | www |
பவநாராயணா கோயில் (Bhavanarayana Temple) இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் பாபட்லாவில் உள்ளது. பவநாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் காரணமாகவே பாபட்லா நகரம் அதன் பெயரைப் பெற்றது. [1] இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாக பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். [2]
வரலாறு[தொகு]
1465 ஆம் ஆண்டில் கிரிமிகாந்த சோழன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டு பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Bhavanarayana Swamy Temple". guntur.nic.in (ஆங்கிலம்). 2 June 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Centrally Protected Monuments". Archeological Survey of India (ஆங்கிலம்). 26 June 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 May 2017 அன்று பார்க்கப்பட்டது.