பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
Appearance
பழைய சிறீகண்டேசுவரம் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருவனந்தபுரம் |
அமைவு: | புத்தன்சந்தை |
ஆள்கூறுகள்: | 8°29′15″N 76°56′36″E / 8.48750°N 76.94333°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை (கோவில்) |
பழைய சிறீகண்டேசுவரம் கோவில் (Pazhaya Sreekanteswaram Temple), இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள புத்தன்சந்தையில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எலம்குளம் குஞ்சன் பிள்ளை கருத்துப்படி, இந்த கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.[1]
முக்கிய நாட்கள்
[தொகு]மகா சிவராத்திரி மற்றும் திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது.
தரிசன நேரம்
[தொகு]- காலை - 6.00 to 9.30
- மாலை - 5.30 to 7.30
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Sasibhooshan, M.G. Sasibhooshan Bindu (15 March 2004). "The Glory of Sreekanteswaram". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-glory-of-sreekanteswaram/article28203540.ece. பார்த்த நாள்: 1 September 2019.