பழுப்பு மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓரியோலசு
இனம்:
ஓ. சலாயீ
இருசொற் பெயரீடு
ஓரியோலசு சலாயீ
(மதராசூ, 1900)
வேறு பெயர்கள்

மிமிதா சலாயீ

பழுப்பு மாங்குயில் (Brown oriole)(ஓரியோலசு சலாயீ) என்பது முற்கால மாங்குயில் பறவைக் குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும் .

இது நியூ கினியில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமாக மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும். பழுப்பு நிற மாங்குயிலின் வேறு பெயர்களாக புது கினி மாங்குயில் மற்றும் வரியுடைய மாங்குயில் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Oriolus szalayi". IUCN Red List of Threatened Species 2018: e.T22706359A130374987. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706359A130374987.en. https://www.iucnredlist.org/species/22706359/130374987. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_மாங்குயில்&oldid=3329120" இலிருந்து மீள்விக்கப்பட்டது