பழுப்பு புதர் பாடும் பறவை
பழுப்பு புதர் பாடும் பறவை Maduran leaf-nosed bat | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகெலும்பி |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | பேசரிபார்மிசு |
குடும்பம்: | லோகசுடெல்லிடே |
பேரினம்: | லோகசுடெல்லா |
இனம்: | லோ. லுடோவென்ட்ரிசு |
இருசொற் பெயரீடு | |
லோகசுடெல்லா லுடியோவென்ட்ரிசு ஹாட்ஜ்சன், 1845 | |
வேறு பெயர்கள் | |
பிராடிப்டிரசு லூடியோவெண்ட்ரிசு |
பழுப்பு புதர் பாடும் பறவை (Brown bush warbler) (லோகசுடெல்லா லுடியோவென்ட்ரிசு) என்பது பாடும் பறவை இனங்களுள் ஒன்று. முன்னர் "தொல்லுலக பாடும்பறவை" கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சிற்றினம் தற்பொழுது புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லோகசுடெல்லிடே குடும்பத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
இது வங்காளதேசம், பூட்டான், சீனா, ஆங்காங், இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது . இதனுடைய இயற்கையான வாழ்விடம் மலையுச்சிக் காடுகளாகும். இங்கு இனப்பெருக்கம் செய்யும் இப்பறவைகள் குளிர்காலத்தில் மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காடுகளுக்கு இடம் பெயருகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2012). "Bradypterus luteoventris". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22714533/0. பார்த்த நாள்: 26 November 2013.