உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்பு சிறகு மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு சிறகு மீன்கொத்தி
ஒடிசா மாநிலம் பிதார்கனிகாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பெ. அமரோப்டெரசு
இருசொற் பெயரீடு
பெலர்கோப்சிசு அமரோப்டெரஸ்
பியர்சன், 1841[2][3]
வேறு பெயர்கள்

பெலர்கோப்சிசு ஆமுரோப்பிடரசு (பியர்சன், 1841)

பழுப்பு சிறகு மீன்கொத்தி (Brown-winged kingfisher)(பெலர்கோப்சிசு அமரோப்டெரசு) என்பது பெலர்கோப்சிசு பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினமாகும். இந்த மீன்கொத்திப் பறவை கேல்சையோனினே உட்குடும்பத்தினைச் சார்ந்தது.

இது வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இந்தியாவில், சுந்தரவனப் பகுதியில் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் சில்கா ஏரிக்கு அருகிலும் தென் பகுதியிலிருந்து பதிவுகள் உள்ளன.[4]

இதன் இயற்கை வாழிடம் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

Brown-winged kingfisher, Sundarbans
பழுப்பு-சிறகு மீன்கொத்தி, சுந்தரவனம், மேற்கு வங்காளம், இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Pelargopsis amauroptera". IUCN Red List of Threatened Species 2016: e.T22683213A92978779. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683213A92978779.en. https://www.iucnredlist.org/species/22683213/92978779. பார்த்த நாள்: 10 January 2020. 
  2. Pearson, J. T. (1841). "Catalogue of the birds in the museum of the Asiatic Society". Journal of the Asiatic Society of Bengal 10 (2): 628–660. https://www.biodiversitylibrary.org/page/39758119. 
  3. Pearson, J. T. (1839). "Observations on the "Report on the museum of the Asiatic Society, by Dr. Wm. Jameson," published in the Journal for March, 1839". Journal of the Asiatic Society of Bengal 8: 419–429. https://www.biodiversitylibrary.org/page/40036514. 
  4. Daniel, JC; Hussain, SA (1974). "The Brownwinged Storkbilled Kingfisher Pelargopsis amauroptera (Pearson) in Orissa". J. Bombay Nat. Hist. Soc. 71 (2): 304–305.