பழுப்பு ஈ பிடிப்பான்
Jump to navigation
Jump to search
பழுப்பு ஈ பிடிப்பான் | |
---|---|
![]() | |
பழுப்பு ஈ பிடிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | ‘’Passeriformes’’ |
குடும்பம்: | ‘’Muscicapidae’’ |
பேரினம்: | Muscicapa |
இனம்: | M. dauurica |
துணையினம்: | M. d. dauurica M. d. poonensis (but see text) |
இருசொற் பெயரீடு | |
Muscicapa dauurica ‘’Pallas’’, 1811 | |
வேறு பெயர்கள் | |
Muscicapa williamsoni (but see text) |
பழுப்பு ஈ பிடிப்பான் (Asian Brown Flycatcher, Muscicapa dauurica) என்பது மரங்களை அண்டி வாழும் முசிகாபிடே சிறிய பறவையாகும்.
இந்தப் பூச்சிகளை உண்டு வாழும் இனம் சப்பான், கிழக்கு சைபீரியா, இமாலயமலைப் பிரதேசங்களில் இனப்பெருக்கு செய்கின்றன. இது ஓர் புலம் பெயரும் பறவையும் குளிர்காலத்தில் வெப்பமண்டலப் பிரதேசங்களான தெற்காசியவிலிருந்து தென்னிந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றன.
உசாத்துணை[தொகு]
- ↑ "Muscicapa dauurica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6
மேலதிக வாசிப்பு[தொகு]
- Bradshaw, C., P. J. Jepson and N. J. Lindsey. (1991) Identification of brown flycatchers British Birds 84(12):527-542
- Alström, Per & Erik Hirschfeld (1991) Field identification of Brown, Siberian and Grey-streaked Flycatchers Birding World 4(8):271-278
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: