உள்ளடக்கத்துக்குச் செல்

பழம் வீதி ஞான வைரவர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலய இறைவன்

பழம் வீதி ஞான வைரவர் ஆலயம் யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள கந்தர்மடம் என்ற இடத்தில் உள்ள ஒரு வைரவர் ஆலயமாகும். இது பல காலங்களாக ஒரு குடிசையில் வைத்து ஊர் மக்களால் குல தெய்வமாக வணங்கப்பட்டு வந்தது. பின் அடியார்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு கோயிலாக கட்டியெழுப்பப்பட்டது. பரிவாரதெய்வங்களாக முருகன், பிள்ளையார், காளி ஆகியவற்றையும் அமைத்துள்ளனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified Retrieved on ஏப்ரல் 29, 2013.