பழம்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதய வடிவமான பசிய இலைகளையுடைய சிறுசெடி .நிலத்துத்தி என்று அழைக்கப்படுகிறது .

மருத்துவ குணங்கள்

1.இலையை அரிந்து பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டி ,சிறிது எலுமிச்சை ரசம் கலந்து 3 வேளை சாப்பிட குணமாகும் '

2 இலையுடன் பச்சரிசி சேர்த்தரைத்து குழப்பி களிபோல் கிளறி ,கட்டிகளின் மீது கட்டிவர அவை பழுத்து உடையும்.

உசாத்துணை அருகு முதல் வேம்பு வரை -அரிய மூலிகைகள் ஆசிரியர் கொ.மா .கோதண்டம் மற்றும் பா.முருகேசன் முதற்பதிப்பு ஆண்டு : 1999 பதிப்பகம் :அருள் புத்தக நிலையம் பக்கம் :94

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழம்பாசி&oldid=2322106" இருந்து மீள்விக்கப்பட்டது