பழனி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கோட்டத்தின் தகவல்

பழனி வருவாய் கோட்டம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த கோட்டத்தின் தலைமையகமாக பழனி நகரம் உள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் மூன்று வருவாய் வட்டங்கள், 18 குறு(உள்)வட்டங்கள், உள்ளன. [2]. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் 182 வருவாய் கிராமங்கள் உள்ளது.

கோட்டத்தின் தகவல்கள்[தொகு]

 • வருவாய் கோட்டத்தின் பரப்பு : 2,61,007.15.0 ஹெக்டேர்-(6,44,962.71 ஏக்கர்)
 • வருவாய் கோட்டத்தின் நன்செய் பரப்பு : 11,938.28.0 ஹெக்டேர் (29,500.13 ஏக்கர்)
 • வருவாய் கோட்டத்தின் புன்செய் பரப்பு : 1,84,063.72.0 ஹெக்டேர் (4,54,831.36 ஏக்கர்)
 • வருவாய் கோட்டத்தின் நத்தம் (குடியிருப்பு) பரப்பு :7,752.05.5 ஹெக்டேர் (19,155.75 ஏக்கர்)
 • வருவாய் கோட்டத்தின் புறம்போக்கு பரப்பு : 57,253.09.5 ஹெக்டேர் (1,41,475.48 ஏக்கர்)
 • வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை : 182
 • கிராம நிருவாக அலுவலர்களின் எண்ணிக்கை : 139
 • வருவாய் கோட்டத்திலுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை : 144

கோட்டத்தின் மக்கள் தொகை[தொகு]

 • வருவாய் கோட்டத்தின் மொத்த மக்கள் தொகை : 7,48,025
 • ஆண்கள் : 3,82,309
 • பெண்கள் : 3,65,716

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_வருவாய்_கோட்டம்&oldid=2135261" இருந்து மீள்விக்கப்பட்டது