பழனி கவுண்டன் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழனி கவுண்டன் பாளையம் (Palani Goundan Palayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கிளம்பாடி பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.