பழனியப்பா மின்னகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழனியப்பா மின்னகராதி என்பது இணையத்தில் இருந்து இலவசாமக தரவிறக்கிப் பயன்படுத்தக் கூடிய ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ், தமிழ் ஆங்கில மின்னகராதி. ஆங்கிலம் ஆங்கில தமிழ் அகராதியில் 22,000 முக்கிய சொற்களும், 35,000 வழிச் சொற்களும் உள்ளன. தமிழ் ஆங்கில அகராதியில் 49 000 சொற்கள் உள்ளன. இதை இந்திய மொழி தரவு மையம் வாங்கி, இலவசமாக தரவிறக்க இணையத்தில் வைத்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனியப்பா_மின்னகராதி&oldid=857148" இருந்து மீள்விக்கப்பட்டது