பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்பது தமிழக பழங்குடி மக்களான இருளர்களின் சட்ட, அரசியல், பொருளாதார உரிமைகளையும் நிலைமைகளையும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும். குறிப்பாக இந்தச் சமூகத்தில் நில உரிமைகளை வலியுறுத்தியும், இந்த மக்களின் தாழ்த்தப்பட்ட சமூக மதிப்பை உயர்த்தவும், இவர்களுக்கான பொருளாதார பங்ககீடுகளை பெறவும் போராடுகிறது. இந்த அமைப்பில் பிரபா கல்விமணி (பேராசிரியர் கல்யாணி) போன்றோர் செயற்படுகிறார்கள்.