பழங்குடிசார் புனைகதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழங்குடிசார் புனைகதைகள் பழங்குடிகளின் உணர்வுகளையும் அவர்களின் போராட்டங்களையும் தன்னுடைய படைப்பில் பல படைப்பாளிகள் பதிவு செய்து எழுதுகின்றனர்.

புனைகதைகள்[தொகு]

இவ்வகையில் முதலில் கிடைப்பது இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் (1963),

சா. பாலமுருகனின் சோளகர் தொட்டி (2004) உள்ளிட்ட ஏழு நாவல்கள் வெளிவந்துள்ளன.

புனைகதைப் பற்றிய ஆய்வுகள்[தொகு]

தமிழகப் பழங்குடிசார் புனைகதைகள் என்ற தலைப்பில் ப.நீலாவதி (2012), தமிழகப் பழங்குடிசார் நாவல்கள் : பெண் சித்தரிப்பு என்ற தலைப்பில் சு. கார்த்திகா ஆய்வும் இந்நாவல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

பார்வை நூல்[தொகு]

அகத்தியலிங்கம். ச, தமிழகப் பழங்குடிகள் , மொழியியல் ஆராய்ச்சித்துறை வெளியீடு.

அயோத்திதாசர், பழங்குடி பகுத்தறிவாளர்கள், சத்தார் பதிப்பகம், திருவொற்றியூர், சென்னை.