உள்ளடக்கத்துக்குச் செல்

பழகு வட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வன்தட்டில் நிறுவாமலேயே ஒரு குனு/ லினக்ஸ் வழங்களுக்குத் தேவையான மென்பொருட்களை உள்ளடக்கி, வட்டிலிருந்தே துவங்க வல்லதாய் அமைக்கப் பட்ட வட்டினைப் பழகு வட்டு என்கிறோம். வட்டைக் கொண்டே இயங்குகின்றக் காரணத்தால் இதை நீக்கியதும் தங்களின் கணினி அதன் முந்தைய நிலைக்கே வந்துவிடும்.

முன்னேற்பாட்டுடன் கிடைக்க வல்ல வட்டொன்றையோ அல்லது இத்தகைய வட்டுக்களின் ஐ.எஸ்.ஓ இமேஜினை பதிவிறக்கி வட்டுக்களில் பதிந்தோ இதனைப் பயன்படுத்தலாம்.

துவங்கிய பின்னர் நிறுவும் பொருட்டு திரையிலிருந்து துவக்க வல்ல நிறுவியொன்றின் இணைப்பினைக் கொண்டவாறு பல பழகு வட்டுக்கள் கிடைக்கின்றன.

பரவலாக பயன்படுத்தப் படும் குனு/ லினக்ஸ் பழகு வட்டுக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழகு_வட்டு&oldid=3220079" இலிருந்து மீள்விக்கப்பட்டது