பள்ளத்தூர் (பென்னாகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பள்ளத்தூர்,பென்னாகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'33.6"N 77°54'17.5"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 232,[2].

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B006'33.6%22N+77%C2%B054'17.5%22E/@12.1093302,77.9026842,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.109325!4d77.904871?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196