பளபளப்பு சரக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பளபளப்பு சரக்கிளி
Lamprotornis nitens, Kruger.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Sturnidae
பேரினம்: Lamprotornis
இனம்: L. nitens
இருசொற் பெயரீடு
Lamprotornis nitens
(Linnaeus, 1766)

பளபளப்பு சரக்கிளி (Cape Starling, Red-shouldered Glossy-starling அல்லது Cape Glossy Starling; Lamprotornis nitens) என்பது சரக்கிளி இனப் பறவையாகும்.

இது அங்கோலா, போட்சுவானா, கொங்கோ, காபோன், லெசோத்தோ, மொசாம்பிக்கு, நமிபியா, தென் ஆப்பிரிக்கா, சுவாசிலாந்து, சம்பியா, சிம்பாபே ஆகிய நாடுகளில் காணப்படும். 22 செமீ வரை வளரும் இப்பறவைகள் பற்றைகள், குறுங்காடுகள் மற்றும் கானகங்களில் ஆகிய இடங்களில் வசிக்கும்.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Lamprotornis nitens". IUCN Red List of Threatened Species. Version 2012.1. International Union for Conservation of Nature (2012). பார்த்த நாள் 16 July 2012.
  2. Collins Illustrated Checklist, Ber van Perlo, ISBN 0 00 220117 8

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பளபளப்பு_சரக்கிளி&oldid=1572692" இருந்து மீள்விக்கப்பட்டது