பல் பயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பல் பயனர் என்பது பல பயனர்கள் ஒரு மென்பொருளை ஒரே நேரத்தில் பயன்படுத்த வல்லதைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.

பல மென்பொருட்களில் பல பயனர்கள் ஒரே மென்பொருளைப் பயன்படுத்துவதாயின் சிறப்புக் கட்டமைப்புக்கள் தேவை. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட தரவை பலர் இன்றைப்படுத்துவது ஏலுமானால், பலர் ஒரே தரவை ஒரே நேரத்தில் இன்றைப்படுத்த முயற்சி செய்வதை எப்படி கையாளுவது என்பது குறித்து ஒர் ஏற்பாடு தேவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_பயனர்&oldid=1906144" இருந்து மீள்விக்கப்பட்டது